kavithi1

எங்கிருந்தாலும் உன்னை மறக்கமுடியுமா?

என்னை விட்டு உன் நினைவைத்தான்
பிரிக்கமுடியுமா?

நீயில்லாமல் எனக்கொரு
வாழ்வும் அமைக்க முடியுமா?

அமைந்தால் அந்த வாழ்வில் சந்தோஷத்தை காண முடியுமா?

Comments