kavithi

உன் விழிகளின் வழியே...
என் உலகத்தை காண்கிறேன்.

உன் இதழ்களின் வழியே...
புன்னகை சிந்துகிறேன்.

உன் செவிகளின் வழியே...
இனிய ராகம் கேட்கிறேன்.

உன் நாசியின் வழியே...
இனிய சுவாசம் வாங்கினேன்.

உன் இதய துடிப்பின் வழியே...
என் இதயம் துடிக்க கேட்கிறேன்.

இவை யாவையும் நான்
காண கண்கிறேன்...

எனது கல்லறையில் உறங்கியவாறு...

அன்புடன்
karthik

Comments